கிர் வனப்பகுதியில் 11 நாளில் 11 சிங்கங்கள் உயிரிழப்பு..

குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் வனப்பகுதியில் கடந்த 11 நாட்களில், 11 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
கிர் வனப்பகுதியில் 11 நாளில் 11 சிங்கங்கள் உயிரிழப்பு..
x
குஜராத் மாநிலம் ஜூனாகத் கிர் வனப்பகுதியில் கடந்த 11 நாட்களில், 11 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. நுரையீரல் தொற்று காரணமாக சிங்கங்கள் உயிரிழந்ததாக கால்நடை மருத்துவர் வம்ஜா தெரிவித்துள்ளார். நுரையீரல் தொற்றுக்கான காரணம் தெரியாத நிலையில், மற்ற சிங்கங்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்