ரஷிய துணை பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

2 நாள் அரசு முறை பயணமாக ரஷியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு துணை பிரதமர் யூரி போரீசோவை சந்தித்தார்.
ரஷிய துணை பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
x
இரு நாட்டு தூதுக்குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். முன்னதாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ்- ஐயும் சுஷ்மா சுவராஜ் சந்தித்து இரு நாட்டு உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்