செயல்பாடுகள் அடிப்படையிலேயே மானியம் நிதியுதவி - கிரண்பேடி

செயல்பாடுகளின் அடிப்படையிலேயே இனி மானியம் மற்றும் நிதியுதவி தரப்படும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
செயல்பாடுகள் அடிப்படையிலேயே மானியம் நிதியுதவி - கிரண்பேடி
x
 மானியம் மற்றும் நிதியுதவிக்கு ஒப்புதல் தரும் முன்பு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள விவகாரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்