ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.
18 viewsகடும் பனிப் பொழிவால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆப்பிள் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்கிறது.
283 viewsகாஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
67 viewsகார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை செலுத்தினார்.
400 viewsராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 viewsபுதுச்சேரி மக்களின் நலன் கருதியே தாம் சில நடவடிக்கைகளை எடுத்ததாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
41 viewsராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில், விமானப்படை ஆற்றலை பறைசாற்றும் வகையில் 'வாயு சக்தி' என்று போர் சாகசப் பயிற்சிகள் நடைபெற்றன.
93 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திரண்ட கல்லூரி மாணவர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
14 viewsபீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர்.
20 viewsபாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
121 views