பா.ஜ.க முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம்
பதிவு : ஆகஸ்ட் 28, 2018, 06:38 PM
பாஜக முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மற்றும் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள துணை முதலமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. இதில், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, உட்பட 15 மாநில பாஜக முதல்வர்களும், பீகார் உள்ளிட்ட 7 மாநில துணை முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை பா.ஜ.க முதல்வர்களை பிரதமர் மோடி சந்திப்பது வழக்கம். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்டட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும், நாடாளுமன்ற தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்தும், பா.ஜ.க. மாநிலங்களில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இன்று மாலை 6 மணி வரை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

130 views

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

182 views

முதலமைச்சருக்கு ஸ்டாலின் கண்டனம்...

தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

259 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1775 views

பிற செய்திகள்

"மெகா கூட்டணிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது" - ஹேமாமாலினி உறுதி

எவ்வளவு பேர் இணைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களால் மோடியை தொடக் கூட முடியாது.. - ஹேமாமாலினி

195 views

சாலையோரம் தூங்கியவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலி - 9 பேர் படுகாயம்

அரியானா மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.

158 views

நக்சல்களை மனம் திருத்தும் முயற்சியில் தமிழக அதிகாரி

நக்சலாக இருந்து போலீசில் சேர்ந்தவர்

61 views

ஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.

64 views

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற போவது யார்?

சத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.

1701 views

"தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும்" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

264 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.