கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.20 கோடி
கேரள வெள்ள நிவாரணத்துக்கு 20 கோடி ரூபாயை தெற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுரேஷ் வழங்கினார்.
கேரள வெள்ள நிவாரணத்துக்கு 20 கோடி ரூபாயை தெற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் சுரேஷ் வழங்கினார். திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினரயி விஜயனை சந்தித்த அவர், 20 கோடிக்கான காசோலையை அளித்தார்.
Next Story