ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
498 viewsகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
150 viewsநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
670 viewsசுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
87 viewsகாருக்குள் சிக்கிய ஓட்டுனர் உதவ முன்வராத மக்கள் : உயிரோடு எரிந்த கார் ஓட்டுனர்
64 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்தினருக்கு ராகுல் பிரியங்கா நேரில் ஆறுதல்
26 viewsஅதிபர் மூன்ஜேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை : சியோல் அமைதி விருதை பெறுகிறார் மோடி
70 viewsஇரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம் தெரிவித்துள்ளார்.
96 viewsசவுதி இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி வரவேற்றது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
42 viewsதிருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்தில் 177 கோடி ரூபாய் மதிப்பிலான ஓடுதள விரிவாக்க பணிகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
63 views