மண் சரிவில் புதைந்தது லாரி : பதை பதைக்க வைக்கும் காட்சிகள்...
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பதான்கோட் - தல்கவுசி தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட மண் சரிவில் லாரி ஒன்று புதைந்தது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பதான்கோட் - தல்கவுசி (Pathankot - Dalhousie) தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட மண் சரிவில், Nainikhad என்ற பகுதியில், லாரி ஒன்று புதைந்து போகும் காட்சிகள் வெளியாகியுள்ள.
Next Story