வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு, சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூணாறு: களையிழந்த ஓணம் பண்டிகை-கொண்டாட்டம்
x
மூணாறில் வெள்ளம் வடிந்த நிலையில், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.  பொதுமக்கள் , தன்னார்வலர்கள், கட்சி தொண்டர்கள் , இளைஞர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கடைகளில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி வருகின்றனர். எப்போதும் விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கும் மூணாறு, ஆரவாரமின்றி அமைதியாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மூணாறில் ஓணம் கொண்டாட்டம் களையிழந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்