உச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
45 viewsஇஸ்ரோ' விஞ்ஞானியான நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
159 viewsமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்ட, 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
671 viewsமாமல்லபுரத்தில் அமைந்துள்ள வெண்ணைய் உருண்டை கல் குறித்த, செய்தி தொகுப்பு
14026 viewsமுன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
317 viewsராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில், விமானப்படை ஆற்றலை பறைசாற்றும் வகையில் 'வாயு சக்தி' என்று போர் சாகசப் பயிற்சிகள் நடைபெற்றன.
22 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திரண்ட கல்லூரி மாணவர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
10 viewsபீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர்.
13 viewsபாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
86 viewsதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.
144 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
12 views