சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஏ.ஆர்.ரகுமானின் "டோன்ட் வர்ரி கேரளா" பாடல்...

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கேரள வெள்ளம் குறித்து பாடிய பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஏ.ஆர்.ரகுமானின் டோன்ட் வர்ரி கேரளா பாடல்...
x
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவின் ஒரெக்கிள் அரெனாவில் கச்சேரி நடத்தினார். அப்போது அவர் கேரள வெள்ளம் குறித்து பாடிய பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்