சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி சென்னையில், கோட்டை கொத்தளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
x
சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி சென்னையில், கோட்டை கொத்தளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய கட்டடங்களான சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மின் விளக்கு அங்காரத்தில் ஜொலிக்கிறது.சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையும்  மூவர்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்