இலங்கை தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் கட்டித் தரப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

இலங்கையில் உள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் கட்டப்பட்டு உள்ள தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று வீடுகளை ஒப்படைத்தார்.
இலங்கை தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் கட்டித் தரப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்
x
இலங்கையில் உள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியா சார்பில் கட்டப்பட்டு உள்ள தொகுப்பு வீடுகளை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று வீடுகளை ஒப்படைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி 2 ஆயிரத்து 415 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 60 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்து இதுவரை 47 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு கலாச்சார ரீதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்