இந்தியாவில் அதிக கடைகளை திறக்கும் பீட்சா ஹட் நிறுவனம்
பதிவு : ஆகஸ்ட் 11, 2018, 05:08 PM
இந்தியாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அதிகளவிலான கடைகளை பீட்சா ஹட் நிறுவனம் திறந்து வருகிறது.
துரித உணவை விரும்பும் மக்களுக்கு பிடித்தமானதாக இருப்பது பீட்சா வகைகள். விதவிதமான சுவையுடன் நாவில் நீர் ஊற வைக்கும் இந்த பீட்சாக்களை தேடிச் சென்று வாங்குவோரும் அதிகம். இதற்காகவே இந்தியாவில் திறக்கப்படும் பீட்சா கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில்  பீட்சா விற்பனையில் கோலோச்சி வரும் பீட்சா ஹட் நிறுவனம் இந்திய அளவில் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது. கடந்த காலாண்டில் பீட்சா ஹட்டின் வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது. துரித உணவுகளில் முன்னணியில் உள்ள கேஎப்சி மற்றும் டேக்கோ பெல் போன்ற நிறுவனங்களை முந்திச் சென்றுள்ளது பீட்சா ஹட். இந்தியாவில் தற்போது 396 கிளைகளை கொண்டுள்ள இந்த நிறுவனம், தனது கடைகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் : சுதந்திர தினத்தன்று ஆச்சரியம்

குளிர் பிரதேசங்களில் மட்டுமே வாழும் பென்குயின், முதன் முறையாக இந்தியாவில் பிறந்துள்ளது.

57 views

"வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு வழிகாட்டும்" - பிரதமர் மோடி உருக்கம்

புதிய இந்தியாவை நாம் உருவாக்க வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

78 views

கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி: வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட உள்ளார்

கேரளாவில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் மோடி கேரளா சென்றார்.

60 views

வாழ்க்கையை மீண்டும் உருவாக்க உதவி செய்யுங்கள் : கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்

கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

55 views

கேரளாவில் மழை,வெள்ள பாதிப்பு : உயிரிழப்பு 324 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

379 views

குடகு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவின் ஹாரங்கி அணை நிரம்பியதால் குடகு மாவட்டத்தில் குஷால் நகர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.

730 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.