வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
பதிவு : ஜூலை 30, 2018, 01:52 PM
வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய கடைசி  தேதி, ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடியே 10 லட்சம் பேர் ஆன்லைனில் கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டில் ஒரு கோடியே 70 லட்சம் பேர் மட்டுமே தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆன்லைனில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில் 60 சதவீதம் பேரின் கணக்கு சரிபார்க்கப்பட்டு 65 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு 'ரீபண்ட்' தொகை அனுப்பபட்டுள்ளது. இதுவரை 77 ஆயிரத்து 672 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது 57 ஆயிரத்து 551 கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் 'ரீ பண்ட்' தொகை 385 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல, கடந்த ஆண்டில் 10 கோடியே 60 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை, 11 கோடியே 25 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது. வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு நல்ல பலனை தந்துள்ளதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை"

வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

360 views

"வருமான வரி கணக்கு ஆக.31 வரை தாக்கல் செய்யலாம்"

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

271 views

ரூ.12.17 கோடி வருமானவரி செலுத்திய தோனி

2017-18 ஆம் நிதியாண்டில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலேயே அதிக வருமான வரி கட்டிய நபர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பெற்றுள்ளார்.

788 views

வருமான வரி தாக்கல் செய்யும் போது சிறு தவறுக்கும் அபராதம் கட்ட நேரிடலாம்

வருமான வரி தாக்கல் செய்யும் போது, ITR படிவத்தில் மேற்கொள்ளப்படும் சிறு தவறுகளுக்கும், சந்தேகத்தின் பெயரில் வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

290 views

பிற செய்திகள்

குஜராத்தில் களைகட்டிய கேரள திருவிழா

குஜராத்தில் உள்ள அய்யப்பன் கோயிலில் நிலம்பூர் பட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

32 views

சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் - உச்ச நீதிமன்றம்

சபரிமலை விவகாரம் தொடர்பாக சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தகவல்.

50 views

சபரிமலை கோயில் நடை இன்று அடைப்பு

ஐப்பசி மாத பூஜை நிறைவு பெற்றதும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்றிரவு அடைக்கப்படுகிறது.

135 views

தாலாட்டு பாடி யானையை தூங்க வைக்கும் காட்சி

கேரளாவில் யானையை அதன் பாகன் தாலாட்டு பாடி தூங்கவைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

1211 views

மேள தாளங்களுடன் துர்கா சிலைகள் ஊர்வலம்..!

நவராத்திரியை முன்னிட்டு, திரிபுராவில் ஆற்றில் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

28 views

சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் மீதே சிபிஐ வழக்கு பதிவு..!

லஞ்சப் புகார் எதிரொலியாக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் மீதே சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.