கார்கில் வெற்றி தினம் - வீரர்கள் ஒத்திகை

கார்கில் வெற்றி தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,சிறப்பு பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
கார்கில் வெற்றி தினம் - வீரர்கள் ஒத்திகை
x
கார்கில் வெற்றி தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சிறப்பு பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். கார்கில் வெற்றியை கொண்டாடும் விதமாக உயிரிழந்த வீரர்களை மரியாதை செய்வதற்காக வருடந்தோறும் ஜூலை 26ஆம் தேதி, ''கார்கில் விஜய் திவாஸ்" கடைபிடிக்கப்படுகிறது.கார்கில் போர் முடிந்து 19 வருடங்கள் ஆன நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள கார்கில் முகாமில், வீரர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்