பாறையை தட்டினால், மணியோசை - 2500 ஆண்டுகள் பழைமையான இசைப்பாறை
பதிவு : ஜூலை 24, 2018, 05:35 PM
விலங்குகளில் இருந்து மக்களை காப்பாற்றும் பாறையை கிராம மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்
*  ஒசூர் அருகே மிலிதிக்கி என்ற மலைக்கிராமத்தில், உள்ள பாறை ஒன்றை தட்டினால், வெண்கல மணியோசை கேட்க முடிகிறது.  அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆடு மாடு மேய்க்க வருகையில், அடிக்கடி  வன விலங்குகளால் அச்சுறுத்தப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. 

* அதுபோன்ற சமயங்களில், கிராம மக்கள் பாறையை தட்டி, ஒலி எழுப்பி  எச்சரிக்கை செய்கின்றனர். பாறையிலிருந்து வரும்  ஒலி, மற்றும் அதிர்வுகளால் வன விலங்களும், ஓடி விடுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். 

* தங்களை பாதுகாக்கும் பாறையை இங்குள்ள மக்கள் தெய்வமாகவே வழிபட்டு வருகின்றனர். இப்பகுதியை சுற்றிலும் மேலும் பல அதிசய பாறைகள் இருப்பதாக கூறும் கிராம மக்கள்,அரசு முன்வந்து இங்கு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஒசூர் அருகே எருது விடும் விழா - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்

ஒசூர் அருகே மேடுபள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

27 views

பாரம்பரிய எருதுவிடும் விழா : 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு...

ஒசூர் அருகேயுள்ள பெண்ணங்கூர் கிராமத்தில் பாரம்பரிய எருதுவிடும் விழா நடைபெற்றது.

127 views

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

405 views

பிற செய்திகள்

மத்திய பணியாளர் தேர்வாணைய முதல்கட்ட தேர்வு : ஆன்லைனில் இன்று மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர் தேர்வாணயம் நடத்தும் முதல் கட்டத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

147 views

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.

94 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

46 views

பிரியங்கா காந்தி பிரசாரத்தை தொடங்கினார்

படகு மூலம் சென்று வாக்காளர்களுடன் சந்திப்பு

24 views

கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

கண்காணிப்பு கேமிராவின் உதவியால் துரித நடவடிக்கை

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.