ஹிமாச்சல பிரதேசத்தில் விமான விபத்து
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம், ஹிமாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் இருந்து சென்று கொண்டிருந்த எம்.ஐ.ஜி-21 ரக விமானம், ஹிமாச்சல் பிரதேசத்தின் ஜாவாலி அருகே விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கிய அந்த விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
Next Story