"வெளிநாட்டு பயணங்களில் விமான டிக்கெட் மீது ஜிஎஸ்டி விதிப்பது தவறு" - சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்

"வெளிநாட்டு பயணங்களில் விமான டிக்கெட் மீது ஜிஎஸ்டி விதிப்பது தவறு" - சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்
வெளிநாட்டு பயணங்களில் விமான டிக்கெட் மீது ஜிஎஸ்டி விதிப்பது தவறு - சர்வதேச விமான போக்குவரத்து சங்கம்
x
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களின் விமான பயணச்சீட்டில், ஜிஎஸ்டி விதிப்பது தவறு என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எக்கானமி பயணச்சீட்டின் மீது 5 சதவித ஜிஎஸ்டியும், BUSINESS CLASS பயணச்சீட்டின் மீது 12 சதவிதம் ஜிஎஸ்டியும் விதிக்கப்படுவதை எதிர்த்துள்ள இந்த சங்கம், இது உலக நாடுகளிடம் இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்