ஐடிபிஐ வங்கியை வாங்க எல்.ஐ.சி ஒப்புதல்

ஐடிபிஐ வங்கியை வாங்க எல்.ஐ.சி ஒப்புதல்
ஐடிபிஐ வங்கியை வாங்க எல்.ஐ.சி ஒப்புதல்
x
கடன் சுமையில் சிக்கியுள்ள ஐடிபிஐ வங்கியை வாங்குதற்கான ஒப்புதலை எல்.ஐ.சி-யின் ஆணைய குழு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் சுமையில் சிக்கியுள்ள ஐடிபிஐ வங்கியின் 8 சதவித பங்குகளை வைத்திருந்த எல்.ஐ.சி, மீதம் உள்ள 43 சதவிதம் பங்குகளை விரைவில் வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்