அத்துமீறிய காவலரை கட்டி வைத்து அடித்த பெண் - வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
பதிவு : ஜூலை 17, 2018, 05:09 PM
அத்துமீறிய காவலரை கட்டி வைத்து அடித்த பெண் - வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்டில், காவலர் ஒருவரை பெண் ஒருவர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது அந்த பெண்ணிடம், காவலர் அத்துமீறி, நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண், காவலரை கட்டி வைத்து அடித்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

36854 views

சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - "சோபியா"

சிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - "சோபியா" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி

209 views

இரண்டு கால்கள் இல்லாமல் நடனம் ஆடும் சிறுவன்

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இரண்டு கால்களையும் இழந்த ஒரு சிறுவன், ஒரு பள்ளியில் நடைபெற்ற நடன போட்டியில் கலந்து கொண்டு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளான்

131 views

2 குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து படுகொலை...

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 2 குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

723 views

பிற செய்திகள்

காணிக்கை செலுத்த வேண்டாம் என வலியுறுத்துவோம் - அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் எச்சரிக்கை

சபரிமலை வருவாயை கொண்டே, கோயிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதாடினால் பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்த வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

15 views

பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினம் : போர்வீரர் நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி

பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினத்தை ஒட்டி, புதுச்சேரி கடற்சாலையில் உள்ள பிரெஞ்சு வீரர் நினைவிடத்தில் இந்திய - பிரெஞ்சு மக்கள் சார்பில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

14 views

ரூ. 21 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு : தலைமறைவாக இல்லை என வீடியோ வெளியிட்டு பரபரப்பு

நிதி நிறுவனத்திடம் இருந்து 21 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட வழக்கில் ஆஜரான பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியிடம் பெங்களூரு குற்றபிரிவு போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர்.

37 views

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அசோக் கெலாட்

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக, எதிர்கட்சி தலைவர்கள், வருகிற 22 ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

219 views

"நாட்டில் அமைதியை நிலை நாட்டவே ஆட்சி கலைப்பு" - அசாத் சாலி தகவல்

"பிரதமரை நீக்க ஸ்ரீ சேனாவுக்கு, முழு அதிகாரம் உள்ளது"

106 views

யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனுடன் திருமாவளவன் சந்திப்பு

இலங்கை சென்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்தார்.

108 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.