80 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்ப்பை மீறி நடந்த தலித் சமூக திருமண ஊர்வலம்

உத்தரப்பிரதேச மாநிலம் காஷ்கஞ்ச் அருகே உள்ள நிஷாம்பூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தலித் திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது
80 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்ப்பை மீறி நடந்த தலித் சமூக திருமண ஊர்வலம்
x
உத்தரப்பிரதேச மாநிலம் காஷ்கஞ்ச் அருகே உள்ள நிஷாம்பூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தலித் திருமண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. 80 ஆண்டுகளாக இதுபோன்ற திருமண ஊர்வலங்களுக்கு, உயர் வகுப்பினர் அனுமதி மறுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த ஊர்வலம் நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்பு அளித்ததால் அந்த மிரட்டலுக்கு அஞ்சவில்லை என திருமண வீட்டார் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்