அதிவேகமாக சென்ற ரயிலிலிருந்து கீழே விழுந்த இளைஞர்

ரயிலை நிறுத்தாமல் செல்போனில் படம் பிடித்த பயணிகள்
அதிவேகமாக சென்ற ரயிலிலிருந்து கீழே விழுந்த இளைஞர்
x
அதிவேகமாக சென்ற ரயிலில் சாகம் செய்ய முயன்ற இளைஞர் தவறி விழுந்து அடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவின் நான்தத் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ரயிலில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 26 வயதுள்ள அந்த இளைஞர் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிய படி சாகசம் செய்ய முயற்சித்தார். அப்போது தவறி கீழே விழுந்தார். 

 

Next Story

மேலும் செய்திகள்