உலகின் மிகப் பெரிய ஸ்மாட்போன் தொழிற்சாலை திறப்பு

செல்போனுடன் தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனம் பெட்டிகள் போன்ற மின்னணு சாதனங்களும் தயாராக உள்ளன.
உலகின் மிகப் பெரிய ஸ்மாட்போன் தொழிற்சாலை திறப்பு
x
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தொழிற்சாலையை தென் கொரிய அதிபர் மூன் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக திறந்து வைத்தனர்.  500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில், செல்போனுடன் தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனம் பெட்டிகள் போன்ற மின்னணு சாதனங்களும் தயாராக உள்ளன. இதன் மூலம் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்