"சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்" -சுஷ்மா ஸ்வராஜ்

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம்
சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம் -சுஷ்மா ஸ்வராஜ்
x
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சரத் கோப்புவின் குடும்பத்திற்கு உதவ தயாராக உள்ளோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் " துயரமடைந்த குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கல் என்றும்,  அவரது குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்