ராகுல்காந்தியுடன் பூடான் பிரதமர் சந்திப்பு
பதிவு : ஜூலை 07, 2018, 06:57 PM
இந்த சந்திப்பின் புகைப்படத்தை டுவிட்டர் வலைப்பக்கத்தில் ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்
* 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, புதுடெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.

* இந்த சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். 

* இந்தியா - பூடான் இடையேயான உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இருவரும் விவாதித்ததாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.