"மரபு வழி மருத்துவத்தை பாதுகாக்க வேண்டும்" - வாசன்

பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க, செயல்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்
மரபு வழி மருத்துவத்தை பாதுகாக்க வேண்டும் - வாசன்
x
பாரம்பரிய மருத்துவ முறைகளை பாதுகாக்க, செயல்திட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என த.மா.கா.  கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். மரபு வழி மருத்துவ முறைகளை பாதுகாத்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்