சென்னையில் ஆனந்தன் என்பவர் சற்று முன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தன் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கியவர்
சென்னையில் ஆனந்தன் என்பவர் சற்று முன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
x
ஆனந்தன் என்பவர் சற்று முன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

சென்னையில் ஆனந்தன் என்பவர் சற்று முன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை. சுட்டுக் கொல்லப்பட்ட ஆனந்தன் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கியவர். புகாரை விசாரிக்க சென்ற காவலர் ராஜவேலுவை, நேற்று ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்