காவிரி மேலாண்மை ஆணையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்" - மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

தமிழகத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்
x
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்,  காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை மத்திய அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்