காரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்
பதிவு : ஜூலை 02, 2018, 07:36 PM
இன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பட்டுகோட்டை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.  வாரத்தில், திங்கள் மற்றும் வியாழன் அன்று மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் கண்டனூர், புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்தால் 3 மணி நேரம் ஆக கூடிய நிலையில், ரயிலில் ஆறரை மணி நேரம் ஆகும் என்பதால், இந்த பயண நேரத்தை குறைத்து தினமும் ரயிலை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

காரைக்குடி : கணவன், மனைவியை அரிவாளால் வெட்டிய கும்பல்

காரைக்குடியில் நிலத்தை வாங்கி விற்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன், மனைவி இருவரையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

171 views

கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட கும்பல் : 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டது தொடர்பாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

73 views

சென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு

ரயிலில் இறைச்சி அனுப்பியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

5295 views

புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

347 views

பிற செய்திகள்

நதியின் நடுவே சிக்கி தத்தளித்த நால்வர் : ஹெலிகாப்டர் மூலம் கயிறு கட்டி மீட்பு

ஜம்முவில் உள்ள தவி ஆற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத நால்வர், ஆற்றின் நடுவே சிக்கியதும், அவர்களை மீட்கும் காட்சிகளும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

5 views

பஞ்சாப்: வெள்ளத்தில் சிக்கிய ஆடுகள் மீட்பு

பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய ஒரு வீட்டின் மேல் சிக்கி தவித்த ஆடுகளை ராணுவத்தினர் படகில் சென்று மீட்டனர்.

8 views

கேரளா நிவாரண முகாமில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போக இருந்த நிலையில், கிராம மக்களின் உதவியால் நிவாரண முகாமில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

256 views

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை...

கனமழையால் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வெகுவாக பாதித்துள்ளன.

16 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

187 views

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

241 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.