மீனவரின் தூண்டிலில் சிக்கிய அறிய வகை மீண்

கொடைக்கானல் ஏரியில் அறியவகை மீன் ஒன்று மீனவரின் தூண்டிலில் சிக்கியுள்ளது.
மீனவரின் தூண்டிலில் சிக்கிய அறிய வகை மீண்
x
கொடைக்கானல் ஏரியில் அறியவகை மீன் ஒன்று மீனவரின் தூண்டிலில் சிக்கியுள்ளது. ஏரியில் மீனவர் முருகன் என்பவர்  தூண்டில் போட்டு மீனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது கறுப்பு நிறத்தில் வித்தியாசமான ஒரு மீன் ஒன்று இவரது தூண்டிலில் சிக்கியுள்ளது. ஏரிச் சுறா என்றழைக்கப்படும் இந்த மீன் இது வரையில் கொடைக்கானல் ஏரியில் கண்டதில்லை என மீனவர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்