விதிமீறி செயல்படும் மதுக்கடைகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது
விதிமீறி செயல்படும் மதுக்கடைகள்
x
விழுப்புரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் விதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஜானகிபுரம் பகுதியில் உள்ள 4 மதுக்கடைகளும் பகல் 12 மணிக்கு திறக்கப்படாமல் காலை 11 மணிக்கே திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இரவு 10 மணிக்கு பின்னரும் மது விற்பனை நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்