காயங்களுடன் உயிருக்கு போராடிய பாம்புகள் - வீட்டிற்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்த நபர்
பதிவு : ஜூலை 02, 2018, 09:18 AM
ஓசூரில் காயம் அடைந்த விஷமுள்ள பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய நபரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஓசூர் கேசிசி நகரில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த குட்டி நாகப்பாம்பை வீட்டு உரிமையாளர்கள் கம்பியால் தாக்கியதில் பாம்பின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல, ஓசூரில் வீடு ஒன்றில் பள்ளம் தோண்டும்போது, ஜேசிபி இயந்திரத்தில் சிக்கி 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பாம்புகளையும் மீட்ட மாறன் என்பவர், வீட்டிற்கு எடுத்து சென்று, கால்நடை மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்துள்ளார். பாம்புகளின் உடல் நிலை சீரானதை தொடர்ந்து இரு பாம்புகளையும் வனப்பகுதியில் விட்டுள்ளார் மாறன். இறக்கும் தருவாயில் இருந்த பாம்புகளுக்கு புத்துயிர் அளித்த மாறனை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2306 views

பிற செய்திகள்

அருண் ஜெட்லி இறுதிச் சடங்கு - தலைவர்கள் அஞ்சலி : மாநில அரசின் முழு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல், அரசு மரியாதையுடன் டெல்லியில் எரியூட்டப்பட்டது.

6 views

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : எதிர்க்கட்சிகளை சமாளிக்க நாராயணசாமி வியூகம்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

15 views

அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் பாரம்பரிய கலைவிழா : ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கலை விழா நடைபெற்றது.

13 views

ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா? : முன்ஜாமின் வழக்கு இன்று விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஐந்து நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிகிறது.

61 views

தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? - அப்துல் காதர், அவரின் தோழி விசாரணைக்குப் பின் விடுவிப்பு

லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பிடித்து விசாரிக்கப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த அப்துல் காதர் உள்ளிட்ட 5 பேரும் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

9 views

தங்கப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து... பெற்றோர் மகிழ்ச்சி...

பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

205 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.