முதுமலையில் யானைகளுக்கு கும்கி பயிற்சி : 8 யானைகள் பங்கேற்பு, 90 நாட்கள் பயிற்சி

முதுமலையில் யானைகளுக்கு கும்கி பயிற்சி : 8 யானைகள் பங்கேற்பு, 90 நாட்கள் பயிற்சி
முதுமலையில் யானைகளுக்கு கும்கி பயிற்சி : 8 யானைகள் பங்கேற்பு, 90 நாட்கள் பயிற்சி
x
நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த  வனத்துறையினரின் 8  யானைகளுக்கு 90 நாட்கள் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாமை கான 10 மாநில வனத்துறை ரேஞ்சர்கள் வந்துள்ளனர். மேலும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் முகாமினை கண்டு ரசித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்