பொதுமக்களிடம் சிக்கிய திருடனுக்கு தர்ம அடி
ஒசூரில் வீட்டிற்குள் நுழைந்த திருடனை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்
டெம்பிள்லேண்ட் அட்கோ பகுதியில் பகல் நேரத்தில் ஒரு வீட்டினுள், மர்ம நபர் ஒருவர் நுழைவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதனைதொடர்ந்து வீட்டினுள் சென்று திருடனை பிடித்த பொதுமக்கள் அவனுக்கு தர்ம அடி கொடுத்து கை கால்களை கட்டிபோட்டனர். அதையடுத்து போலீசில் திருடனை ஒப்படைத்தனர்.
Next Story