மாணவிக்கு கல்விக்கடன் நிராகரிக்கப்பட்ட விவகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது - இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு

நாகை மாவட்ட மாணவி தீபிகாவிற்கு கல்வி கடன் வழங்காமல் நிராகரித்தது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது என இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மாணவிக்கு கல்விக்கடன் நிராகரிக்கப்பட்ட விவகாரம் : உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது - இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு
x
உயர்நீதிமன்ற உத்தரவு வங்கி விதிமுறைக்கு எதிரானது - இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புதந்தை கடனாளி என்பதால் நாகை மாணவி தீபிகாவுக்கு நர்சிங் படிப்பிற்கு கல்வி கடனை பாரத் ஸ்டேட் வங்கி நிராகரித்து சரி என அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணன்,  தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தால் மாணவிக்கு நியாயம் கிடைக்கும் என தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்