தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் - சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக காவல்துறை, மாநிலம் முழுவதும் இன்று ஏற்பாடு செய்துள்ள ரத்ததான முகாமை, சென்னை எழும்பூர் ராஜரெத்தினம் விளையாட்டரங்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் - சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
x

சென்னையில் காவல் துறை சார்பில் நடைபெறும் ரத்த தான முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

* ரத்த தான முகாமில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், வேலுமணி, செங்கோட்டையன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு..
Next Story

மேலும் செய்திகள்