கபினி அணைக்கு நீர்வரத்து 10,519 கன அடியாக அதிகரிப்பு

கபினி, கிருஷ்ணசாகர்,ஹேமாவதி,ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கபினி அணைக்கு நீர்வரத்து 10,519 கன அடியாக அதிகரிப்பு
x
* கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, கபினி, கிருஷ்ணசாகர்,ஹேமாவதி மற்றும் ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

* கபினி அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரத்து 519 கனஅடியாக அதிகரித்துள்ளது.  

* அணையின் கொள்ளளவு 2 ஆயிரத்து 282  அடியாக உள்ளது.

* இதனையடுத்து  பாதுகாப்பு காரணங்களுக்காக 15 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

* தொடர்ந்து கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு கனமழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்