வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு

நாமக்கல் ஆர்த்தி முதலிடம் பிடித்து சாதனை
வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு
x
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பில் சேருவதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாணவி ஆர்த்தி - முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில், 8 இடங்களை, மாணவிகளை கைப்பற்றி, அசத்தியுள்ளனர். பின்னர், செய்ததியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி,
கலந்தாய்வு விவரங்களை வெளியிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்