தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில், அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
137 viewsகனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
380 viewsதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
430 viewsகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.
501 viewsநாட்டை காக்க சென்று வீர மரணமடைந்த, சிவசந்திரன், வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக அவரது தந்தை உருக்கம் தெரிவித்துள்ளார்.
62 viewsதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன்.
273 viewsபுல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்டும் பணியை வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
133 viewsநாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
32 viewsராபர்ட் வதேராவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
47 viewsகர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது.
335 views