நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்

சமூக வலைதளத்தில் தங்களை இழிவுபடுத்தி பதிவிட்டதாக கூறி சென்னையில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை திருநங்கைகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நடிகை கஸ்தூரி வீட்டின் முன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
x
சமூக வலைதளத்தில் தங்களை இழிவுபடுத்தி பதிவிட்டதாக கூறி சென்னையில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை திருநங்கைகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த திருநங்கைகள், நடிகை கஸ்தூரி தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் நடிகை கஸ்தூரியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்