2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
2018-19 கல்வி ஆண்டு 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
x
2018-19ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 19ம் தேதி வரை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 14 முதல் 29 வரை நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

Next Story

மேலும் செய்திகள்