மத்திய அமைச்சரை கட்டியணைத்து செல்ஃபி

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கட்டியணைத்து செல்ஃபி எடுத்து கொண்ட வீராங்கனை
மத்திய அமைச்சரை கட்டியணைத்து செல்ஃபி
x
காஷ்மீரில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கட்டியணைத்து, வீராங்கனை ஒருவர் செல்ஃபி எடுத்து கொண்டார். ஸ்ரீநகரில் நடைபெற்ற விளையாட்டு தொடர்பான கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலந்து கொண்டார்.  அப்போது, 16 வயதான குத்துச்சண்டை வீராங்கனை தாஜ்முல், மத்திய அமைச்சரை கட்டியணைத்து செல்ஃபி எடுத்து கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்