ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா பட பாடலை பாடிய நக்மா...

பாட்ஷா பட பாடலை பாடிய நக்மா...
ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா பட பாடலை பாடிய நக்மா...
x
புதுச்சேரி மாநிலம் சோரப்பட்டு கிராமத்தில் நடந்து வரும் மகளிர் காங்கிரஸ் கட்சியினருக்கான பயிற்சி முகாமில், ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா பட பாடலை பாடி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நடிகை நக்மா கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்