முதல் கோபக்கார இளைஞன்.. இந்தியாவுக்கே திருப்புமுனையான அமிதாப் - பாஸுக்கு எல்லாம் பாஸ்.. Big B எனும் மெகா ஸ்டார்..!

x
  • இந்தி திரைப்பட உலகின் முதல் மெகா ஸ்டாரான
  • அமிதாப் பச்சன் பிறந்த தினம் இன்று....
  • 1942ல் அலஹாபாத்தில் பிறந்த அமிதாப், நைனிதாலில்
  • பள்ளிக் கல்வியையும், டெல்லி கிரோரிமல் கல்லூரியில்
  • அறிவியலில் இளங்கலை பட்டமும் பெற்றார்.
  • இவரின் தந்தை ஹர்வன்ஷ் ராய் பச்சன் புகழ் பெற்ற கவிஞர். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமிதாபின் பால்ய கால நண்பர்.
  • 1969ல் சாத் ஹிந்துஸ்தானி படத்தில் நடிகராக அறிமுக மானார். ஆனால், தொடர்ந்து அவர் நடித்த 12 படங்களும் தோல்வியடைந்தன.
  • 1973 ல் ஸான்ஸீர் என்ற முதல் ஆக்‌ஷன் படத்தில், கோபாக்கார இளைஞனாக நடித்து, இந்தி திரைபட வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
  • 1975ல் வெளியான ஷோலே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
  • அவருடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த ஜெய பாதுரியை காதலித்து மணந்தார்.
  • தீவார் படத்தில் ஆன்ட்டி - ஹீரோவாக (anti -hero) கலக்கியிருப்பார். பின்னர் இந்த படம் தமிழில், ரஜினிகாந்த் நடிப்பில், தீ என்ற பெயரில் வெளியானது.
  • 1982ல் கூலி படிப்பிடிப்பின் போது, ஒரு சண்டை காட்சியில் நடிக்கும் போது அடிப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர்
  • மீண்டு வந்தார் அமிதாப்.




Next Story

மேலும் செய்திகள்