நீண்ட நாள் கழித்து ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த அப்டேட்..அப்போ அடுத்த ரூ.1000கோடி பாக்ஸ் ஆபிஸ் Confirm

x

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் பாலிவுட் சினிமாவில் கால்பதிக்க உள்ளார். தர்பார் படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக, ஏ.ஆர்.முருகதாஸ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். சாஜித் நடியத்வாலா தயாரிக்கவுள்ள இந்தப்படம், 2025-ஆம் ஆண்டு ரம்ஜான் வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்