புஷ்பா' பட இயக்குநருக்கு இவ்வளவு சம்பளமா ? - ராஜமவுலியை பின்னுக்கு தள்ளிய இயக்குநர்

x

'புஷ்பா' பட இயக்குநரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், 2021ம் ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி (industry) ஹிட் கொடுத்த படம் 'புஷ்பா'. இப்படத்தை இயக்கிய சுகுமார், தற்போது அதன் 2ம் பாகத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். இந்நிலையில் 'புஷ்பா' படத்தில் இவருக்கு 25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், 2ம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் பெரும் தொகைக்கு விற்பனையானதால், இப்படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்