ஒரு போட்டோ தான்..மொத்த சோசியல் மீடியாவும் Close..ரசிகர்களை கிறங்கடித்த நயன் | Nayanthara
சிவப்பு நிற சேலையில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்பட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அண்மையில் தனது இரு மகன்களின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிவப்பு நிற சேலையில் நேர்த்தியான போஸ்-உடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது...
Next Story