ஜெயிலர் FDFS-ல் ஆரம்பமான பிரச்சினை.. நெல்லையில் பரபரப்பு

x

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், நெல்லையில் தடையை மீறி மேள தாளங்களுடன் பாலாபிஷேகம் செய்ய முயற்சித்ததால், ரசிகர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்