#BREAKING | ரன்பீர் கபூர் தலையில் விழுந்த இடி.. அதிர்ந்த பாலிவுட் உலகம்

x
  • நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்
  • ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன்
  • வரும் 6ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது
  • மகாதேவ் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைக்காக பணம் பெற்றதாக எழுந்த புகார் எதிரொலி

Next Story

மேலும் செய்திகள்